Sunday, July 30, 2017

இளைஞர் ஏழுச்சி நாள்

நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் மற்றும் மந்தாராக்குப்பம் காவல் நிலையம் இணைந்து மந்தாரக்குப்பம் N.LC மேல்நிலைப்பள்ளியில் மறைந்த நமது தேசத்தின் முன்னாள் ஐனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு "இளைஞர் ஏழுச்சி நாள் " கருத்தரங்கம சங்கத்தின் தலைவர் Ln.R.அன்வர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெ
ற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜேக்கப் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் Ln.C.லட்சுமி நாராயணன் ,Ln.S.K.ராஜா,உடற்க்கல்வி ஆசிரியர் திரு.சத்தியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள் மாணவர்களிடைய காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஜெகதிசன் சிறப்புரை ஆற்றினார்கள் இறுதியாக பசுமைபடை ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரைஆற்றினார்கள்

Friday, July 28, 2017

NEYVLI POWER CITY LIONS


கிராம பகுதியில் வசிக்கும் வயது முதிர்ந்த சிகை அலங்காரக் கலைஞர்
இருவருக்கு  தொழில் செய்ய தேவையான  உபகரணங்கள் வழங்கிய போது எடுத்த புகைப்படம் DATE 20.7.2017

Wednesday, July 26, 2017

நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத்தின் பெருமைமிகு 2௦17-2௦18 திரு.லன். அன்வர்தீன் பதவி ஏற்பு விழாவின் புகைப்படம் சில உங்கள் பார்வைக்கு

நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத்தின் பெருமைமிகு 2௦17-2௦18  திரு.லன். அன்வர்தீன் பதவி ஏற்பு விழாவின் புகைப்படம் சில உங்கள் பார்வைக்கு
1.நெய்வேலி பகுதில் வாழும் திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் உயர்வதற்கு வேண்டி  சுயமாக தொழில் செய்ய தேவையான உபகரணங்களும் தள்ளுவண்டியும் தினமும் முதலீடுக்கு வேண்டி ரூபாய் 1௦௦௦ விருதை வள்ளல் அகர்சந்த் அளித்த போது எடுத்த புகைப்படம்
பெருமைமிகு பவர்சிட்டி அரிமா சங்கத்தின் சேவை திட்டங்கள் சில உங்கள் பார்வைக்கு
2. கிராம பகுதியில் வசிக்கும் வயது முதிர்ந்த சிகை அலங்காரக் கலைஞர்
இருவருக்கு  தொழில் செய்ய தேவையான  உபகரணங்கள் வழங்கிய போது எடுத்த புகைப்படம்